Monday, October 4, 2010

தமிழில் பேஸ்புக்.jaffnanet.blogspot.com

தமிழ் மற்றும் ஏனைய இந்திய மொழிகளில் பேஸ்புக் வரவுள்ளது என்று நம்மில் பலருக்கு தெரியும்.தற்போது அது அதிகாரபூர்வமாக மாறியுள்ளது.பேஸ்புக் என்னதான் அமெரிக்காவில் முதன்மையாக திகழ்ந்தாலும் இந்தியாவில் இன்னும் அது முதலிடத்தை பிடிக்கவில்லை.

பேஸ்புக் தற்போது தமிழ், ஹிந்தி,பஞ்சாபி, மலையாளம், பெங்காலி, தெலுகு ஆகிய ஆறு மொழிகளில் அறிமுகமாகி உள்ளது. உலகில் தற்போது இருபது கோடிக்கும் மேலான பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment