கணினி என்றால் என்ன?
உள்ளீடு (Input) --> | செயல் (Process) --> | வெளியீடு (Output) |
விசைபலகை (Keyboard) எண்பலகை (Numeric Keyboard) நகலாக்கி (Scanner) தொடுதிரை (TouchScreen) அளவீடும் கருவிகள் (Measurement Equipments) ஒலி கருவிகள் (Audio Device) ஒலி, ஒளி கருவிகள் (Video Device) இன்னபிற… | மைய செயலகம் (Central Processing Unit) ( மைய செயலகம் பல்வேறு கருவிகளின் தொகுப்பு, அவற்றை விரிவாக பின்பு பார்ப்போம்.) | திரை (Monitor) அச்சு கருவி (Printer) இன்ன பிற… |
விசைபலகை அளவீடும் கருவிகள்
எண்பலகை ஒலி கருவி
நகலாக்கி ஒலி, ஒளி கருவி
தொடுதிரை
மைய செயலகம்
வெளியீடு கருவிகளின் படங்கள்
தமிழ்-99 கீபோர்டு ஸ்டிக்கர்ஸ் ரெடி
அறிமுகம் செய்த தமிழ்99 ஒட்டிகள் கிடைக்குமிடங்கள், அவற்றை விநியோகிக்க ஏற்ப்படுத்தப்படுகிற வலைப்பின்னல் பற்றிய தகவல்களை இங்கே தருகிறேன்....ஒட்டிகள் உடன் தமிழ்99 கையேடு ஒன்றும் 4பக்க அளவில் கொடுக்கிறோம்... அதன் பிடிஎஃப் வடிவம்
http://tamil99.org/tamil99-typing-guide.pdf
சென்னை
குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், Kaviiz Computers
ரிச்சி தெரு, KR Computers
பட்டுக்கோட்டை
SANS Computers Sales and Service
இதை மற்ற ஊர்களிலும் பரவலாக்க கணினி விற்பனை மற்றும் பராமரிப்பு சேவை வழங்குகிற நண்பர்கள் தொடர்புக்கொண்டால்... மேலும் விரிவான தகவலகள் தர இயலும்.
இப்போதைய 10,000 ஒட்டிகள் பல லட்சங்களாக பயனாளருக்கு சென்றடைவதற்க்கு உங்களுடைய ஆதரவு மிகவும் அவசியம்.
சிங்கை, மலேசியா நண்பர்கள் என்னுடைய மின்னஞ்சலுக்கு (pktPari.Arasu@gmail.com) தொடர்புக்கொண்டால் அவர்களுக்கு நான் அஞ்சலில் அல்லது நேரிடையாக வழங்க ஏதுவாக இருக்கும்.
சந்தையில் இருமொழி (தமிழ்,ஆங்கிலம்) ஆதரவை வணிகர்கள் வழங்குகிற வரை இவ்வாறான தன்னார்வலர் பணி அவசியமாகிறது.
நன்றி
No comments:
Post a Comment