Sunday, October 3, 2010

கணினி-அகராதி.jaffnanet.blogspot.com

ஆங்கிலம் – தமிழ்A
 Access – அணுக்கம் (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
 Administrator – ஆளுநர், நிர்வாகி, ஆள்வினைஞர்?
 Alphabet – அகர வரிசை, நெடுங்கணக்கு
 Alphabetical – அகர வரிசைப்படி
 Ambiguation – குழப்பம், பொருள்மயக்கம், கவர்படுநிலை (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)தெளிவற்ற நிலை? இருபொருள்படுநிலை
 Anonymous – அடையாளமற்ற, பெயரற்ற, முகவரியற்ற / அநாமதேய / அடையாளம் காட்டாத/முகமறியா (?) (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
 Article – கட்டுரை
 Archive – சேமகம்
 Archived – (அடை) சேமப்பட்ட
 Author – படைப்பாளி / எழுத்தாளி/இயற்றி(யோர்)
 Autoblock – தானியங்கித் தடை
B
 Back up – (கணினி) காப்புநகல், (வினை) காப்புநகலெடு
 Blanking – வெறுமைப்பாடு, வெறுமைப்படுத்தல்
 Block – தடை
 Block-log – தடைப்பதிகை
 Blog – பதிவு
 Bold letter – தடியெழுத்து, தடிமன் எழுத்து, தடித்த எழுத்து
 Boiler plate text -
 Bot – தானியங்கி ?
 Browse – உலவு, உலாவு
 Browser – உலாவி
 Bug report – வழு அறிக்கை
 Bureaucrat – அதிகாரி
C
 Cache – தேக்கம், இடைத்தேக்கம், இடைமாற்று
 Cancel – கழி, விடு, நீக்கு?
 Category – வகை, பக்க வகை, கட்டுக் கூற்று? (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
 Click – சொடுக்கு
 Column – நிரல் (?), நெடுவரிசை ?
 Comment – கருத்துரை, குறிப்புரை? ??
 Community Portal – சமுதாய வலைவாசல்
 Contact us – எம்மை அணுகவும், எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் ?
 Contingency page – அவசர காலப்பக்கம் ?
 Contributions – பங்களிப்புகள்
 Contributor – பங்களிப்பாளர், பங்களிப்போர்
 Copyright status – பதிப்புரிமை நிலை, காப்புரிமை நிகழ்நிலை ?
 Current events – நடப்பு நிகழ்வுகள் (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது), இன்றைநிகழ்வுகள், இற்றைநிகழ்வுகள், நிகழ்கால நிகழ்வுகள்?, தற்போதைய நிகழ்வுகள்?
D
 Data – தரவு, அறிமம், தெரிமம்
 Database – தரவுத்தளம், அறிமகம், அறிமத்தொகை, தெரிமகம்
 Dead-end page – முட்டுப்பக்கம், தொடராப் பக்கம், ப்பக்கத்தின் முடிவு?
 Default – முன்னிருப்பு, இயல்பிருப்பு ?
 Delete – நீக்கு
 Developer – உருவாக்குனர் (?) , மேம்படுத்துனர்?
 Disambiguated – தெளிவாக்கிய, தெளிவுபடுத்திய
 Disambiguation – தெளிவாக்கம், தெளிவாக்கல், தெளிவுபடுத்தல், கவர்படுநிலைதீர் (?)(சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
 Download – பெறவு, பதிவிறக்கம்
E
 Edit – தொகு , மாற்று?
 Email – மின்னஞ்சல்
 Embedded – பொதிந்துள்ள
 Encyclopedia – கலைக்களஞ்சியம் (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
 Equation – சமன்பாடு, ஈடுகோள், ஈடுகூற்று
 Expiry – முடிவு, கெடுமூய்வு, கெடுமுடிவு, கெடுமுற்று
 External links – வெளி இணைப்புகள்
 External search engine – வெளித்தேடன், வெளித்தேடி, வெளித்தேடுபொறி, புறத்துழாவி
F
 FAQ – அடிக்கடி கேட்கும் கேள்விகள்
 Faux paus – பிழை, தவறு, பிசகு, ஒழுங்குப் பிறழ்வுகள்
 Feature request – சிறப்பு பயன்பாட்டு வேண்டுகோள் ? பண்புக் கூறு வேண்தடுகோள்?
 File – கோப்பு
 Free Encyclopedia – கட்டற்ற கலைக்களஞ்சியம்
 Font – எழுத்துரு,
 Format – வடிவம் (?)
 Formula – சூத்திரம் (?), வாய்ப்பாடு ?
 Function – செயல், செயற்கூறு
G
 GNU Free Documentation License – கனூ கட்டற்ற ஆவண அனுமதி
 Guest – விருந்தினர் (?)
H
 Help desk – உதவி மன்றம்/அரங்கம் ? உசாத்துணை பக்கம் ? ஒத்தாசை பக்கம் ?
 Horizontal line – கிடைக் கோடு
I
 Icon – உரு ?
 Information – அறிமானம், செய்தி, தகவல்
 Interface – இடைமுகம்
 Interlanguage – இடைமொழி, மொழியிடை, மொழிகளிடை
 Interwiki – விக்கியிடை
 Image – படிமம், உருவம்?
 Import – இறக்கம்
 Internal – உள்ளக , உள்ளமை?
 Internal error – உட்பிழை, உள்ளகத் தவறு , உள்ளமைப்பிழை?
 Invalid – செல்லாத, பொருந்தாத, செல்லுபடியாகாத
 I.P address – ஐ.பி முகவரி (?)
 Italic text – சாய்வெழுத்து
J
K
 Keyword – சிறப்புச்சொல், குறிப்புச்சொல்?, முதன்மைச்சொல்? (Keyword is a word or concept with special significance)
L
 Lexing error – தொகுத்தல் தவறு (?)
 Link – சுட்டி, இணைப்பு,தொடுப்பு
 Log – பதிவு / பதிகை
 Log in – புகுபதிகை , உட்புகு?
 Log out – விடுபதிகை , வெளியேறு?
M
 Mailing list – அஞ்சல் பட்டியல் ?, அஞ்சல் வரிசை
 Main Page – தலைப்பக்கம், முதற் பக்கம் , இல்லம்?
 Maintenance page – பராமரிப்புப் பக்கம் ,பேணல் பக்கம்?
 Manual of style – பாணிக்கையேடு, பாணிநெறி, பாந்தக்கையேடு?
 Media – ஊடகம்
 Metadata – தரவு விவரம்?
 Mediawiki – மீடியாவிக்கி
 Management – ஆளுமை, முகாமைத்துவம் ?
 Meetings – கூட்டங்கள்
N
 Name space – பெயர்மண்டலம், ?பெயர்வெளி
 Naming convention – பெயரிடல் மரபு, பெயரீட்டுவழக்கு, பெயரீட்டுநெறி
 Navigation – வழிசெலுத்தல்
 Negative – (பெயர்) எதிர்வு, எதிர்மாறு, எதிர்மதிப்பு; (அடை) எதிர்வான, எதிர்மாறான, எதிர்மதிப்பான
 Neutral point of view (NPOV)- நடுநிலைநோக்கு, நடுநிலைக்கருத்து
O
 Orphaned page – உறவிலிப் பக்கங்கள்
 Other languages – பிறமொழிகள், ஏனைய மொழிகள், ஏனைமொழிகள்
P
 Page views – ?பக்கக் காட்சிகள், பக்கப் பார்வைகள்
 Parent category – முதன்மை பக்க வகை ? முன்னோடி பக்க வகை ? மூலக் கட்டுக் கூறு
 Parse – பாகுபடுத்தல் (?)
 Password – கடவுச் சொல்
 Positive – (பெயர்) நேர்முறை, நேர்மதிப்பு; (அடை) நேர்முறையான, நேர்மதிப்பான
 Preferences – விருப்பங்கள், பிடித்தங்கள், முன்னுரிமைகள்?
 Preview – முன்தோற்றம்
 Privacy – மறைவு, ஒடுக்கம், தனிக்காப்பு, தனிமறைவு
 Program – நிரல்
 Protect – தடு, காப்புச்செய்,காத்திடு (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
 Protection log – தடைப்பதிகை, காப்புப் பதிகை
 Public domain – பொதுக் களம்
 Purge – கழி, நீக்கு??
Q
 Query – வினா, வினவல்
R
 Random Page – குறிப்பில்வழி பக்கம், அறவட்டான பக்கம்?
 Recent changes – அண்மைய மாற்றங்கள்
 Redirects – வழிமாற்றிகள்
 Reference desk – கேள்வி மன்றம் ?ஆலோசனை மேடை?
 Refresh – புதுப்பி ?, புதுப்பிக்கவும் ? புதுக்கல்?
 Reset – மீட்டமை , நிலை மீட்டல்?
 Restore – முன்னிலைக்கு மீள்வி?
 Revert – மீள்வி, மீள் திருத்தம்?
 Revision – திருத்தம், மீள்பார்வை?
S
 Sand box – மணல் தொட்டி
 Save – சேமி / சேமிக்கவும்
 Search – (வினை) தேடு; (பெயர்)தேடல்
 Search query – தேடல் வினா
 See also – இவற்றையும் பார்க்கவும்
 Select – தேர், தேர்க, தேரவும், தெரிவு செய்
 Server – வழங்கன்,வழங்கி
 Session – அமர்வுகள், பிணையத் தொடர்(சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
 Shortcut – குறுக்கு வழி
 Skin – தோல் ?
 Software – மென்பொருள்
 Special pages – சிறப்புப் பக்கங்கள்
 Stub – குறுங்கட்டுரை
 Sysop – முறைமைச் செயற்படுத்துனர்
 Sister Projects – இணைத்திட்டங்கள், பிற திட்டங்கள் (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
 String literals – சர மதிப்புருக்கள்
 Syntax error – தொடரமைப்புத் தவறு
T
Tag – காட்டி ?
 Talk page – பேச்சுப்பக்கம்
 Taget article – இலக்குக் கட்டுரை
 Text formatting – உரை அலங்காரம் ? உரை ஒப்பனை ?
 Time zone – நேர வலயம்
 Tutorial – பயிற்சிக்குறிப்புகள்
U
 Uncategorized – வகைப்படுத்தாத
 Update – நடப்பாக்கு, நிகழ்நிலைப்படுத்து / இற்றைப்படுத்து / புதுப்பிக்கப்பட்ட(சரியான சொல் விவாதிக்கப்படுகிறது) (Antru koottu -Ths might be the one your looking for)
 Upload – பதிவேற்று, தரவேற்று ?
 User – பயனர்
 User’s guide – பயனர் கையேடு
V
 Vandalism – நாசவேலை, ஆக்கிரமிப்பு ? போக்கிரித்தனம் ?
 Version – பதிப்பு
 viewer – பார்ப்பான், பார்வையாளன்
 Village pump – ஆலமரத்தடி (Ooruni)
 Visitor – வருனர் / வருகையாளர் ?
 Votes for deletion – நீக்குவதற்கான வாக்கெடுப்பு (?)
W
 Watch list – கவனிப்புப் பட்டியல்
 Website – இணையத்தளம்
 Wikiquette – விக்கிநடை, விக்கி வழக்கம், விக்கி நன்னடை, விக்கி நல்வழக்கு, விக்கி நற்பழக்கவழக்கங்கள்/விக்கிப்பண்பு
X
Y
Z
தமிழ் – ஆங்கிலம்.

 அகர முதல – Alphabetical
 அண்மைய மாற்றங்கள் – Recent changes
 அணுக்கம் – Access
 அதிகாரி – Bureaucrat

 ஆலமரத்தடி – Village pump

 இடைமாற்று – Cache
 இடைத்தேக்கி – cache
 இடைமுகம் – Interface
 இணைப்பு – Link
 இணையத்தளம் – Website
 இலக்குக் கட்டுரை – Taget article
 இவற்றையும் பார்க்கவும் – See also
 இற்றைப்படுத்து – Update
 இறக்கம் – Import


 உலாவி – Browser
 உலவு – Browse
 உள்ளக – Internal
 உள்ளகத் தவறு – Internal error
 உறவிலிப் பக்கங்கள் – Orphaned page

 ஊடகம் – Media

 எதிர்மதிப்பு – Negative






 கட்டற்ற கலைக்களஞ்சியம் – Free Encyclopedia
 கட்டுரை – Article
 கடவுச் சொல் – Password
 கருத்துரை – Comment
 கலைக்களஞ்சியம் – Encyclopedia
 கவர்படுநிலை – Ambiguation
 கவனி – watch
 கவனிப்புப் பட்டியல் – Watch list
 காப்புச் செய் – Protect
 காப்புப் பதிகை – Protection log
 கிடைக் கோடு – Horizontal line
 குறிப்பில்வழி பக்கம் – Random Page
 குறுங்கட்டுரை – Stub
 கோப்பு – File

 சமுதாய வலைவாசல் – Community Portal
 சாய்வெழுத்து – Italic text
 சிறப்புப் பக்கங்கள் – Special pages
 சுட்டி – Link
 செயற்கூறு – Function
 சர மதிப்புருக்கள் – String literals
 செல்லாத – Invalid
 செல்லுபடியாகாத – Invalid
 சேமி – Save

 தகவல் – Information
 தடித்த எழுத்து – Bold letter
 தடை – Block
 தடைப்பதிகை – Block-log
 தரவு – Data
 தரவுத்தளம் – Database
 தற்போதைய நிகழ்வுகள் – Current events
 தானியங்கித் தடை – Autoblock
 திருத்தம் – Revision
 தேக்கம் – cache
 இடைத்தேக்கி – cache
 தேடல் – Search
 தேடல் வினவல் – Search query
 தொகு – Edit
 தொடரமைப்புத் தவறு – Syntax error
 தொடராப் பக்கம் – Dead-end page

 நடப்பு நிகழ்வுகள் – Current events
 நிகழ்நிலைப்படுத்து – Update
 நிர்வாகி – Administrator
 நீக்கு – Delete
 நேர்மதிப்பு – Positive
 நேர வலயம் – Time zone

 பங்களிப்பாளர் – Contributor
 பங்களிப்புகள் – Contributions
 படிமம் – Image
 படைப்பாளி – Author
 பதிகை – Log
 பதிப்பு – Version
 பதிப்புரிமை நிலை – Copyright status
 பதிவிறக்கம் – Download
 பதிவு – Log
 பதிவேற்று – Upload
 பயனர் – User
 பயிற்சிக்குறிப்புகள் – Tutorial
 பராமரிப்புப் பக்கம் – Maintenance page
 பாணி தொடர்பான கையேடு – Manual of style
 பிற திட்டங்கள் – Sister Projects
 புகுபதிகை – Log in
 பெயரிடல் மரபு – Naming convention
 பேச்சுப்பக்கம் – Talk page
 பொதிந்துள்ள – Embedded
 பொதுக் களம் – Public domain

 மணல் தொட்டி – Sand box
 மின்னஞ்சல் – Email
 மீடியாவிக்கி – Mediawiki
 மீள்வி – Revert
 முடிவு – Expiry / end
 முதற் பக்கம் – Main Page
 முறைமைச் செயற்படுத்துனர் – System Operator / Sysop
 முன்தோற்றம் – Preview
 முன்னுரிமைகள் – Preferences
 முன்னிருப்பு – Default
 மொழிகளிடை – Interlanguage




 வகைப்படுத்தப்படாத – Uncategorized
 வழங்கன் – Server
 வழிசெலுத்தல் – Navigation
 வழிமாற்றிகள் – Redirects
 வழு அறிக்கை – Bug report
 விக்கியிடை – Interwiki
 விடு – Cancel
 விடுபதிகை – Log out
 வினவல் – Query
 வெளி இணைப்புகள் – External links
 வெறுமைப்படுத்தல் – Blanking

No comments:

Post a Comment