* Run window இற்கு சென்று regedit என டைப் செய்து என்டர் தட்டவும்.
* Registry editor window வில், HKEY_CURRENT_USER\Software\
* Explorer என்ற சொல்லின் மீது கர்சரை வைத்து கிளிக் செய்து, வலது பக்க panel இல் உள்ள NoSave Settings மீது கர்சரை வைத்து வலது கிளிக் செய்து Modify என்ற option ஐ கிளிக் செய்யவும்.
* Edit DWORD Value என்ற தலைப்பில் தோன்றும் சிறிய விண்டோவில், Value data என்பதற்கு கீழே உள்ள சிறிய கட்டத்தில் 1 என்று டைப் செய்து ஓகே பட்டனை கிளிக் செய்யவும்.
* Registry editor விண்டோவை கிளோஸ் செய்து விட்டு, கணனியை ஒருமுறை restart செய்து கொள்ளவும்.
முதல் பதிவின் மூலம் பதிவுலகில் காலடி வைக்கும் எனக்கு , எனது குறை நிறைகளை சுட்டிக்காட்டி, மேலும் எனது இடுகைகளை தொடர ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன்.
No comments:
Post a Comment