Sunday, October 3, 2010

இலவச பிடிஎஃப் கோப்பு மாற்றி

PDF என்பது நம்மிடையே கோப்புகளைப் பகிர்வதில் ஒரு மிக இலகுவான வழியாக உருவெடுத்துள்ளது. அடோப் அக்ரோபாட் என்கிற மென்பொருளைப் பயன்படுத்தி பிடிஎஃப் கோப்புகளை உருவாக்கலாம். ஆனால் அது வணிக ரீதியான மென்பொருள்.

அடோப் அக்ரோபாட்டிற்கு எதிராக ஏராளமான இலவச மென்பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன. இலவச ஆன்லைன் சேவையாகவும் இவை இணையத்தில் தரப்படுகின்றன.

இணையப்பக்கங்களை அப்படியே பிடிஎஃப் ஆக மாற்றுவதற்கு இவற்றைப் பயன்படுத்தலாம். இதற்காக எந்த மென்பொருளையும் தரவிறக்கம் செய்யவேண்டிய அவசியமும் இல்லை.

சுட்டிகள் : Free PDF Converter
This entry was posted on Tuesday, February 02, 2010 and is filed under Alternative, Download, Freeware, சமூகம், சுட்டிகள், தொழில்நுட்பம், மொக்கை . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .
Filed under Alternative, Download, Freeware, சமூகம், சுட்டிகள், தொழில்நுட்பம், மொக்கை

No comments:

Post a Comment