FaceBook, Twitter போன்ற தளங்களில் எமது தளங்களின் கட்டுரைகளை பகிர்ந்துகொள்ள எமது கட்டுரையின் URL முகவரியை வழங்குவோம். அந்த URL மிகவும் நீளமானதாக இருந்தால் அதனைச் சுருக்கித் தர பல தளங்கள் இருக்கின்றன .இனையதள முகவரிகளை சுருக்கித் தரக்கூடிய Tiny URL போன்ற இனையங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இத்தளங்களில் மிகவும் பிரபலமாக இயங்குவது Bit.ly என்பதாகும். ஆனால் இவைகளால் ஆபத்தும் உண்டு. ஹேக்கர்கள் தடைசெய்யப்பட்ட,ஸ்பாம்கள் கொண்ட முகவரிகளைக்கூட சுருக்கி தந்து ஆப்பு வைத்து விடுவார்கள்.
அதில் தரப்பட்டிருக்கும் லின்கை Click செய்ததும் உரிய தளத்துக்கே அழைத்து செல்வதால் அத்தளத்தைப் பற்றி முன்கூட்டிய அறியமுடியாமல் Spam, Virus போன்றவற்றில் மாட்டிக் கொள்வோம். அதனை முன்கூட்டியே அறிய ஒரு தளம் செயல் LongURl படுகிறது. அதில் சுருக்கப்பட்ட முகவரிகளைக் கொடுத்து Expand செய்யவும். இனி அத்தளத்தின் Title,Long URL,Meta Keywords,Meta Description,Content-Type,Screen Shot ஆகிய அனைத்தையும் காட்டிவிடும். இனி அத்தளத்துக்கு செல்வது உங்கள் முடிவு..............???????
Expand Site : http://longurl.org
LongURL.org - Tamil Fa
இனைய முகவரிகளை சுருக்கித் தரும் சில தளங்கள்
moourl.com
yourls.org
is.gd
sn.im
idek.net
u.nu
urls.im
tiny.cc
goo.gl
cli.gs
budurl.com
tinyurl.com
snipurl.com
* சுருக்கித் தரும் தளங்களால் ஆபத்தில்லை. அதனை முறையாக பயன்படுத்தாதவர்களாலேயே ஆபத்து...!!!!!!
No comments:
Post a Comment