செவ்வாய், 17 ஜூன் 2008 11:37 நொடிக்கு ஒரு பெட்டாஃப்ளாப்ஸ் (Petaflops) கணக்கீடுகளை நிகழ்த்தும் அதிவிரைவுக் கணினி (Supercomputer) களை உருவாக்கும் ஆய்வில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த அமெரிக்க நிறுவனம் IBM, தற்போது அதனைச் சாத்தியப் படுத்தியுள்ளது.
கணினி உலகில் நன்கு அறியப்பட்ட IBM நிறுவனமும், நியூ மெக்சிகோவிலிருக்கும் லாஸ் அலமாஸ் தேசிய ஆய்வுச் சாலையும் இணைந்து இந்தக் கணினியை உருவாக்கியுள்ளன. `ரோட்ரன்னர்' (Roadrunner) என்று அழைக்கப்படும் இந்த கணினி 100 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
IBM இதற்கு முன் உருவாக்கிய அதிவிரைவுக் கணினியான ப்ளூ ஜீன் (Blue Gene)-ஐக் காட்டிலும் இது இருமடங்கு வேகமாக செயல்படும். ஓர் ஒப்பீட்டிற்காக ப்ளூ ஜீன் அதிவிரைவுக் கணினி அதற்கடுத்த அதிவிரைவுக் கணினியைவிட மும்மடங்கு வேகத்தில் கணக்கீடுகள் செய்ய இயலும்.
தற்போதைக்கு அமெரிக்க அணு ஆற்றல் சோதனைக் கணக்கீடுகளுக்குப் பயன்படுத்தப் பட இருக்கும் இக்கணினி, அது மட்டுமல்லாது கட்டுமானப் பொறியியல், மருத்துவ ஆய்வு, இயற்கை எரிபொருள் உருவாக்கம், எரிபொருளை மிச்சப்படுத்தும் வாகனங்களை வடிவமைத்தல், மருத்துவ சிகிச்சை, மற்றும் நிலத்தடி எரிபொருள் ஆய்வு உள்ளிட்ட பற்பலப் பயன்பாடுகளுக்காகவும் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய உலகின் மிக அதிக ஆற்றல் கொண்ட மடிக்கணினியைப் போல் ஒரு லட்சம் மடங்கு ரோட்ரன்னரின் கணக்கிடும் ஆற்றல் உள்ளது என IBM தெரிவித்துள்ளது. இந்தக் கணினியை உருவாக்க சுமார் 6 ஆண்டுகள் ஆனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவிரைவுக் கணினிகள் இயங்கும் வேகத்தை "ஃப்ளாப்" என்ற அலகில் அளப்பர். ஒரு ஃப்ளாப் என்பது ஒரு நொடியில் செய்யப்படும் பின்னக் கணக்கீடுகள் FLoating-point Operations Per Second - FLOPs).
ஒரு ட்ரில்லியன் (பத்தாயிரம் கோடி) பின்னக் கணக்கீடுகளை ஒரு கணினி ஒரு நொடியில் செய்ய இயன்றால் அதன் செயல் திறன் கிகாஃப்ளாப் (Gigaflops) என்றும், ஆயிரம் ட்ரில்லியன் பின்னக் கணக்கீடுகளை ஒரு நொடியில் செய்ய இயன்றால் அதன் செயல் திறன் டெராஃப்ளாப் (Teraflops) என்றும் ஒரு மில்லியன் ட்ரில்லியன் பின்னக் கணக்கீடுகளை ஒரு நொடியில் செய்ய இயன்றால் அதன் செயல் திறன் பெட்டாஃப்ளாப் (Petaflops) என்றும் அளக்கப்படுகிறது. ரோட் ரன்னரின் மீஉயர் கணக்கிடும் திறன் 1.7 பெட்டாஃபிளாப்" (Petaflop) ஆகும்.
இந்தியாவிலும் அதிவிரைவுக் கணினிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேம்பட்டக் கணினியக மையம் (Center for Advanced Computing - CDAC) உருவாக்கிய அதிவிரைவுக் கணினியின் செயல்திறன் 1005 கிகாஃப்ளாப்கள் என்பது தனித் தகவல்.
வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைபொருள்கள் (இரகசியங்கள் பற்றிய ஞானம்) அல்லாஹ்வுக்கே உரியது; அவனிடமே எல்லாக் கருமங்களும் (முடிவு காண) மீளும். ஆகவே அவனையே வணங்குங்கள்; அவன் மீதே (பாரஞ்சாட்டி) உறுதியான நம்பிக்கை வையுங்கள் - நீங்கள் செய்பவை குறித்து உம் இறைவன் பராமுகமாக இல்லை. (அல்குர்ஆன் 11:123)
இந்த அண்ட சராசரத்தில் படைப்பாளன் மறைத்து வைத்துள்ள அருட்கொடைகள் எண்ணிலடங்காதவை இன்னும் உள்ளன. அவற்றைக் கண்டறியும் ஆற்றலை ஒவ்வொரு மனிதனின் மூளைக்கும் கொடுத்துள்ளான். அந்த மூளையின் ஆற்றலை எவர் சரியாகப் பயன்படுத்துகின்றாரோ அவரால் இன்னும் இன்னும் பல்வேறு கண்டுபிடிப்புகள் இவ்வுலக முடிவு நாள் வரை இம்மனித சமூகத்திற்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
FaceBook, Twitter போன்ற தளங்களில் எமது தளங்களின் கட்டுரைகளை பகிர்ந்துகொள்ள எமது கட்டுரையின் URL முகவரியை வழங்குவோம். அந்த URL மிகவும் நீளமானதாக இருந்தால் அதனைச் சுருக்கித் தர பல தளங்கள் இருக்கின்றன .இனையதள முகவரிகளை சுருக்கித் தரக்கூடிய Tiny URL போன்ற இனையங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இத்தளங்களில் மிகவும் பிரபலமாக இயங்குவது Bit.ly என்பதாகும். ஆனால் இவைகளால் ஆபத்தும் உண்டு. ஹேக்கர்கள் தடைசெய்யப்பட்ட,ஸ்பாம்கள் கொண்ட முகவரிகளைக்கூட சுருக்கி தந்து ஆப்பு வைத்து விடுவார்கள்.
அதில் தரப்பட்டிருக்கும் லின்கை Click செய்ததும் உரிய தளத்துக்கே அழைத்து செல்வதால் அத்தளத்தைப் பற்றி முன்கூட்டிய அறியமுடியாமல் Spam, Virus போன்றவற்றில் மாட்டிக் கொள்வோம். அதனை முன்கூட்டியே அறிய ஒரு தளம் செயல் LongURl படுகிறது. அதில் சுருக்கப்பட்ட முகவரிகளைக் கொடுத்து Expand செய்யவும். இனி அத்தளத்தின் Title,Long URL,Meta Keywords,Meta Description,Content-Type,Screen Shot ஆகிய அனைத்தையும் காட்டிவிடும். இனி அத்தளத்துக்கு செல்வது உங்கள் முடிவு..............???????
Expand Site : http://longurl.org
LongURL.org - Tamil Fa
இனைய முகவரிகளை சுருக்கித் தரும் சில தளங்கள்
moourl.com
yourls.org
is.gd
sn.im
idek.net
u.nu
urls.im
tiny.cc
goo.gl
cli.gs
budurl.com
tinyurl.com
snipurl.com
* சுருக்கித் தரும் தளங்களால் ஆபத்தில்லை. அதனை முறையாக பயன்படுத்தாதவர்களாலேயே ஆபத்து...!!!!!!
Rock Star நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய (3D PC Games) கணனி விளையாட்டுதான் Red Dead Redemption . இது உலக யுத்தத்தை நினைவூட கருப்பொருளாக வைத்தே தாயரிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட GrandTheftAuto-vice city,San Andreas, China War,Mid Night Club இவைகளும் மிக பிரபலமானவை. இதில் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.இந்த விளையாட்டின் Trailar பார்த்தால் மேலதிக தகவல்களை பெறலாம்.
1. இணைய இணைப்பின் வேகம் 8Mb/secஎன்று சொன்னால், அது வினாடிக்கு 8 மெகா பிட்ஸ் என்று பொருள். மெகா பைட்ஸ் அல்ல.
2.“Start Me Up” என்ற புகழ் பெற்ற ஆங்கில இசைப்பாடல் விண்டோஸ் 95 தொகுப்பின் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்டது.
3. பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றின் முதலுதவிப் பெட்டியில் எமர்ஜென்ஸி பூட் சிடி அல்லது பிளாஷ் ட்ரைவ் இருக்க வேண்டும
4. அடுத்தடுத்து வேகமாக டைப் செய்கையில் தொடர்ந்து இருக்கும் கீகள் இணைந்து ஜாம் ஆகி நின்றுவிடக் கூடாது என்பதால் தான், கம்ப்யூட்டர் கீ போர்டாக குவெர்ட்டி கீ போர்டு எடுத்துக் கொள்ளப்பட்டது.
5. உங்கள் லேப்டாப் மீது தண்ணீர், காப்பி,டீ, கூல் ட்ரிங்க்ஸ் என ஏதாவது திரவும் கொட்டிவிட்டால், உடனே மின்சக்தி வரும் ப்ளக்கினை எடுத்து மின்சக்தியை நிறுத்தவும். அல்லது பேட்டரியினை வெளியே இழுக்கவும்.
6. லேப்டாப்பின் பேட்டரி திறனை நீண்ட நாள் பாதுகாப்பாகப் பெற, திரையின் வெளிச்சத்தைக் குறைப்பது நல்லது.
7. கம்ப்யூட்டர் கேம்ஸ்களில், மிக அதிகமாக விற்பனை செய்யப்பட்டது The Sims என்ற கேம்.
8. உங்களையும் அறியாமல், உங்களிடம் உள்ள ஒரே நகல் உள்ள ஒரு கோப்பினைக் கம்ப்யூட்டரிலிருந்து அழித்துவிட்டால், உடனே ரெகுவா போன்ற, கோப்பு மீட்டுத் தரும் அப்ளிகேஷன் புரோகிராமினைப் பயன்படுத்த வேண்டும். எனவே இதனை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைப்பது நல்லது.
9.ஒரு பிரிண்டரை வெகுநாள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என நீங்கள் திட்டமிட்டால், பிரிண்டரை வாங்கும் முன், ஒரு பக்கம் அதில் அச்சடிக்க எவ்வளவு செலவாகும் என்பதனையும் கணக்கிட்டுப் பார்க்கவும்.
10. “Hotswapping” என்பது, கம்ப்யூட்டருடன் ஒரு சாதனைத்தை இணைத்துப் பயன்படுத்திய பின்னர், கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடாமல் அல்லது ரீபூட் செய்திடாமல், இணைப்பை நீக்குவதனைக் குறிக்கும்.
11. அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றினை, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்த பின், சிஸ்டம் முடங்கினாலோ, மிக மெதுவாக இயங்கினாலோ, உடனே சிஸ்டம் ரெஸ்டோர் பாய்ண்ட் மூலம், அந்த அப்ளிகேஷன் பதிந்த நாளுக்கு முன்னர் இருந்த நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு வருவதுதான் சிறந்த வழியாகும்.
12. ஒரு பிழைச் செய்தியைக் காட்டிய பின்னர், கம்ப்யூட்டர் முடங்கிப் போனால், அதற்கான தொழில் நுட்ப வல்லுனரை அழைக்கும் முன், அந்த பிழைச் செய்தி என்ன என்று குறித்து வைத்துக் கொள்வது சிறந்த வழி முறையாகும். முடியுமானால், அதனை செலக்ட் செய்து காப்பி செய்து, ஒரு டெக்ஸ்ட் பைலில் பேஸ்ட் செய்திடலாம். இயலாவிட்டால், அதனைப் பார்த்து எழுதிக் கொள்ளலாம். அதுவும் முடியாவிட்டால், அப்படியே அந்த பிழைச் செய்திக்கான திரையை, ஒரு இமேஜாக சேவ் செய்து, பின்னர் அதனைத் திறந்து அதில் இருப்பதைப் பார்த்து, டெக்ஸ்ட் பைலாக சேவ் செய்து வைக்கலாம்.
13. FAT16, FAT32, மற்றும் NTFS ஆகியவை வெவ்வேறு வகையான பைல் கட்டமைப்புகளாகும்.
14. விண்டோஸ் என்.டி. (Windows NT) யில் உள்ள என். டி. என்பது New Technology என்ற சொற்களைக் குறிக்கிறது.
15. 1977 ஆம் ஆண்டு,பில் கேட்ஸ் ஒருமுறை, மிக வேகமாகக் காரை ஓட்டியதற்காகக் கைது செய்யப்பட்டார்.
16. விண்டோஸ் எக்ஸ்பியின் திரைத் தோற்றத்தில் மாற்றப்படா நிலையில் மிகப் பெரிய பச்சைப் புல்வெளி மேடும், பின்னணியில் மலையும் உள்ளதல்லவா? இதனை விண்டோஸ் பிளிஸ் (Bliss) எனப் பெயரிட்டுள்ளது. இந்த அழகான காட்சியைப் போட்டோவாக எடுத்தவர் பெயர் சார்ல்ஸ் ஓ ரியர் (Charles O’Rear). கலிபோர்னியாவில் சொனாமா கவுண்ட்டி என்ற இடத்தில் இந்த போட்டோ எடுக்கப்பட்டது. இதனைப் பின்னர் மைக்ரோசாப்ட் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி, தன் எக்ஸ்பி சிஸ்டத்தில் மாறா நிலையில் உள்ள டெஸ்க்டாப் இமேஜாகப் பயன்படுத்தியது.
ஏனைய பொதுநூலகங்களுடன் தகவல்களை பரிமாற்றங்களை இலகுவாக மேற்கொள்ளும் வகையில் யாழ்பொதுநூலகம் முழுமையான கணனி மயப்படுத்தப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார். தகவல் பரிமாற்றங்களை இலகுவாக மேற்கொள்ளும் வகையில் யாழ் நூலகம் தொடர்புபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்திற்கு அமைய யாழ: பொதுநூலகத்தை முழுமையாக கணனி மயப்படுத்தவும் மேலும் நவீன மயப்படுத்தவும் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் மேற்கொண்டு;ள்ளது. புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இந்த நூலகம் 2003ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ம்திகதி மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. கூடிய தகவல்களை பெற்றுக் கொள்ளும் வகையில் கணனி மயப்படுத்தப்படவுள்ளதுடன் சிறுவர் பகுதியும் அவர்களுக்கு ஏற்றவகையில் கணனி மயப்படுத்தப்படவுள்ளது என மேலும் தெரிவித்தார்.
இன்றைய தகவல்தொழில்நுட்ப உலகத்தில் இணையம் எனும் இன்டர்நெற்றின் பயன்பாடு மிகமுக்கிமானதொன்றாகும். அந்த இன்டர்நெற் இணைப்பில் பல வகையான இணைப்புக்கள் இருந்தாலும் புரோட்பான்ட் வகை இணைப்பு மிகவும் முக்கியமானதொன்றாக கருதப்படுகிறது.
காரணம் இதன் தெளிவு, வேகத் தன்மை, இலகுவாக பயன்படுத்தக்கூடியது போன்ற பல காரணங்களினால் புரோட்பான்ட் இணையம் மூலைமுடுக்கெல்லாம் பரவிவருகின்றமை அனைவரும் அறிந்ததே.
அந்தவகையில் இன்றைய நிலையில் இணைய இணைப்பை பயன்படுத்துபவர்கள் என்ற வகையில் சீனா முதலிடத்தை பெற்றுள்ளது, அடுத்ததாக அமெரிக்கா மற்றும் யப்பான் ஆகிய நாடுகள் முன்னிலையில் திகழ்கின்றன.
எனினும் இணையஇணைப்பை குறைந்த விலையில் சந்தாதாரர்களுக்கு அதாவது சாதாரண மக்களுக்கு விநியோகிப்பதில் யப்பான் முதலிடத்தையும் பிரான்ஸ் இரண்டாம் இடத்தையும் சுவீடன் மூன்றாம் இடத்தை தக்கவைத்துள்ளனர்.
அதேபோல் உலகத்திலே புரோட்பான்ட் இணைப்பு யப்பானில் தான் மிகவேகமாகவும் குறைந்த செலவிலும் மக்களுக்கு (23சதவீத மக்கள் பயன்படுத்துகின்றனர்) வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
A job search engine is a website that facilitates job hunting. These sites are more commonly known as job boards[1] and range from large scale generalist boards to niche job boards for categories such as engineering, legal, insurance, social work, teaching and seasonal jobs. Users can typically deposit their résumés and submit them to potential employers, while employers can post job ads and search for potential employees. The category job search engines below is a list of specific search engines with details about them.
A more recent trend in job search engines is the emergence of vertical search or metasearch engines, which allows job-seekers to search across multiple websites. Some of these new search engines primarily index traditional job boards. These sites aim to provide a "one-stop shop" for job-seekers who don't need to search the underlying job boards.
Tensions have recently developed between the job boards and several scraper sites, with Craigslist recently banning scrapers from its job classifieds and Monster.com specifically banning scrapers through its recent adoption of a robots exclusion standard on all its pages while others have embraced them. Other job search engines index pages only from employers' websites, choosing to bypass traditional job boards entirely.
These vertical search engines allow job-seekers to find new positions that may not be advertised on the traditional job boards. There is a close relationship between these search engines and the emergence of XML based standards in the recruitment industry.
Employer review websites are also used for job searches. They enable job seekers to find and read reviews about experiences of working for a company or an organization. Although employer review websites may produce links to potential employers, they do not themselves list vacancies. Venture capital and mergers and acquisitions have been active in the job board industry for more than a decade. Several private equity firms are currently in the process of piecing together large job board networks and other firms are simply expanding through acquisition.
.
A developing trend with both jobs search engines and jobs boards is that many now encourage users to post their CV and contact details. While this is attractive for the site operators (who sell access to the resume bank to headhunters and recruiters), job-seekers should exercise caution in uploading personal information, since they have no control over where their resume will eventually be seen. Their resume may be viewed by a current employer or, worse, by fraudsters who may use information from it to perpetrate identity theft.
.
The success of jobs search engines in bridging the gap between job seekers and employers have spawned thousands of other job sites, many of which list job opportunities in a specific sector, such as education, health care, hospital management, academics and even in the non-governmental sector. There are reportedly more than 40,000 employment websites in existence today, the largest of which are represented by The International Association of Employment Web Sites, a trade association for the global online employment services industry. Smaller job boards tend to focus on a particular industry or geographic region..
Employment website
An employment website is a web site dealing specifically with employment or careers. Many employment websites are designed to allow employers to post job requirements for a position to be filled and are commonly known as job boards. Other employment sites offer employer reviews, career and job-search advice describe different job descriptions or employers. Through a job website a prospective employee can locate and fill out a job application or submit resumes over the Internet for the advertised position.
It is reported that over 40,000 employment sites are in existence, the largest of which are represented by The International Association of Employment Web Sites, a trade association for the global online employment services industry.
History
The Online Career Center launched in 1993 as a non-profit organization backed by forty major corporations as a system for job hunters to store their resumes within the databases as well as for recruiters to post job openings to the databases.
The market for online classifieds quickly grew. In 1994 Robert J. McGovern began NetStart Inc. as software sold to companies for listing job openings on their Web sites and manage the incoming e-mails those listings generated. After an influx of two million dollars in investment capital he then transported this software to its own web address, at first listing the job openings from the companies who utilized the software. NetStart Inc. changed its name in 1998 to operate under the name of their software, CareerBuilder. The newly christened company received a further influx of seven million dollars from investment firms such as New Enterprise Associates to expand their operations.
Six major newspapers joined forces in 1995 to list their classified sections online. The service was called CareerPath.com and featured help-wanted listings from the Los Angeles Times, the Boston Globe, Chicago Tribune, the New York Times, San Jose Mercury News and the Washington Post.
The industry's first attempt to reach broader, less tech-savvy base occurred in 1998 when Hotjobs.com attempted to place a Super Bowl spot, but Fox rejected the ad for being in poor taste. The ad featured a janitor at a zoo sweeping out the Elephant cage completely unbeknownst to the animal. The elephant sits down briefly and when it stands back up, the janitor has disappeared. The ad meant to illustrate a need for those stuck in jobs they hate, and offer a solution through their Web site. Hotjobs.com promplty fired the advertising agency who created the ad.
Employment websites were finally launched into the mainstream consciousness when Monster.com gambled on a 1999 Super Bowl ad. CEO Jeff Taylor authorized three 30 second spots for a total of four million dollars. The ad which featured children speaking like adults, drolly intoning their dream of working at various dead-end jobs to humorous effect were far more popular than rival Hotjobs.com ad about a security guard who transitions from a low paying security job to the same job at a fancier building. Monster.com was elevated to the top spot of online employment sites. Hotjobs.com's ad wasn't as successful, but it gave the company enough of a boost for its IPO in August.
In the year 2000 the landscape of online job boards began to change rapidly. After being purchased in a joint venture by Knight Ridder and Tribune Company in July, CareerBuilder absorbed competitor boards CareerPath.com and then Headhunter.net which had already acquired CareerMosaic. Even with these aggressive mergers CareerBuilder still trailed behind the number one employment site Jobsonline.com, number two Monster.com and number three Hotjobs.com.
Monster.com made a move in 2001 to purchase Hotjobs.com for $374 million in stock, but were unsuccessful due to Yahoo's unsolicited cash and stock bid of $430 million late in the year. Yahoo had previously announced plans to enter the job board business, but decided to jump start that venture by purchasing the established brand. By August of 2002, Monster.com posted a loss of $504 million forcing COO James Treacy to resign.
Revenue Streams
Employment websites earn their revenue through a variety of means including charges for job posts, database access, advertising and sales lead generation.
Job Posting
Initially, employment websites charged $50 for an employer to post an opening, a price comparable to placing the same ad in a newspaper. The difference was that there was anywhere from several days to two weeks lead time to get an ad posted, whereas employment sites were much more immediate and offered overnight results.
The current pricing structure varies per site, but generally the price of a job posting is based on the number of job categories it’s listed in, and then the number of regions for which it’s available.
please shre it in your face book safe other peoples
Share11 Social networking has a very important part to play in our lives now. Be it Facebook or Myspace or Orkut or Twitter - these sites are proving to be beneficial for both personal and professional purposes. We can not just ignore the fact that with each passing day, we are becoming addicted to these social networking services. So, is it bad? No way. But we must keep in mind that our sensitive personal and professional information are there inside our profile. In this world of prying eyes and ears, we need to take care of our profiles. So here are 8 very useful tips (better to call reminders) maintaining which can at least make you safe from your side.
Tips
Do not put sensitive information in your profile. Even if you make your profile private, there is no need to write down your sensitive personal information in your profile. There are numerous ways to find a fault in the privacy set by these social networking sites and then your information can be in the wrong hands. Better to be safe than sorry.
Do not click on any suspicious link. You never know what these links can lead to. From remote installation of a keylogger that can record your keystrokes to send you a DoS attack, every thing is possible through a seemingly harmless link. So don't click on it unless absolutely sure.
Do not Download any file Unless You are Sure. Do not download a file (esp. a .exe or .zip file) unless you are sure about the content. Make sure that you have good anti-virus and anti-spyware software to guard you against any kind of attack, if happens. Do not trust a suspicious downloadble file even if it comes from a friend. He may never know that he has sent it.
Do not Run a Javascript in your Browser. A javascript can do a hell lot of things which are not funny. Usally people play with javascripts to make visual changes but believe me, without going into the details of cookie stealing and various such techniques, Javascript can harm you even before you will ever know.
Do Not Keep a Weak Password. Make sure that your password is strong enough. Do not use only numbers or only letters. Use both as a combination in random. A weak password which is easily tracable is the easiest way to hack your profile. I don't prefer to have even personal information inside a password. Your close friends can get a way out with the things they know.
Do not Install Third party applications Unless Fully sure. Live without some cool features but don't download widgets or tools (say for Facebook or Myspace or Twitter) you are not sure of and doesn't come from the parent site itself.
Beware of user-generated spam. Social networks like Facebook rely on users to enrich the experience by posting content such as pictures and video (as well as links) and then sharing the content with their contacts. Spam-based social networkers will go to other people's comment threads, for instance, and chime in with links that, if clicked on, will install malware. So beware of that too.
Keep Yourself Updated with Latest Security Software. A real time anti-virus scanner is very important to have if you are using internet, along with a good anti-spyware and firewall software. They can be your friends in more ways than you can think of. And yes, juice them well with regular updates.
அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் அறிவை மேலும் வளர்க்கும்
விதம் பள்ளி பாடம் முதல் தேர்வுபாடம் வரை விபரமாகவும்
விரிவாகவும் தெரிந்து கொள்ளலாம் இதைப்பற்றிதான் இந்த பதிவு. Share
பள்ளி குழந்தைகளுக்கும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும்
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நுழைவுத்தேர்வுக்கு
தயாராகும் அனைவருக்கும் உதவுவதற்க்காக ஒரு இணையதளம்
உள்ளது. http://winmani.wordpress.com/2010/06/08/sparkstudent/
சமூக வலைத்தளமான Facebook புதியதொரு Facebook lite என்னும் இலகுவான பயனாளர் இடைமுகத்தை (User Interface) தனது இணைய பயனாளர்களுக்காக (Facebook’s User) வழங்கியுள்ளது. இது twitter க்கு போட்டியான ஒரு வருகை. முன்னைய இயல்புநிலை இடைமுகத்தை(standard Interface) விட அதி வேகமான கொண்டிருக்கிறது (Interface) கொண்டிருக்கின்றது. சிறிது காலத்துக்கு முன்னர் பரீட்சார்த்த (Testing) இணையப்பதிப்பாக இருந்த Facebook Lite தற்பொழுது பொது வெளியீடாக எல்லோரினதும் பாவனைக்கு வந்துள்ளது.
தொலைக்காட்சியிலே அனைத்து வசதிகளையும் கொண்டு வர
இருக்கும் கூகுளின் அடுத்தக்கட்ட முயற்ச்சியில் இண்டெல் மற்றும் Share சோனி இணைந்து பல கூடுதல் வசதிகளைத் தர இருக்கிறது இதைப்
பற்றிய சிறப்பு பதிவு.
கூகுளின் அடுத்த தலைமுறைக்கான தொலைக்காட்சியில் கிடைக்கும்
சலுகைகளைப் பார்த்தால் ய்ர்ரும் டிஷ் பக்கம் போகமாட்டார்கள் என்றே
தோன்றுகிறது. வீட்டில் ஒரே ஒரு தொலைக்காட்சி இருந்தால் போதும்
அதுவும் கூகுள் தொலைக்காட்சி என்றால் அதனால் கிடைக்கும் பலன்
நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் என்பதில் எந்த
சந்தேகமும் இல்லை. அந்த வகையில் ஒரே தொலைக்காட்சியில்
கம்ப்ப்யூட்டர் முதல் தொலைபேசி போன், டிஷ் மற்றும் இன்னும் பல
சலுகைகளை கொண்டு வந்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தப்போகிறது.
வெளிவரும் காலம்
இந்த இடுகை ஜிமெயிலில் உள்ள ஒரு கூடுதல் வசதி பற்றியது. நீங்கள் மின்னஞ்சல் உபயோகிக்கும் Share
போது ஏதாவது தகவலை தேட வேண்டும் என்றால் தனி பக்கத்தில் கூகுளை திறந்து
தேவையானவற்றை தேடி கொண்டிருந்திருப்பீர்கள்.
தேடலில் உள்ள குறிப்பிட்ட முடிவை மின்னஞ்சலில் இணைக்க காப்பி செய்து மின்னஞ்சல் உள்ளே பேஸ்ட்
செய்ய வேண்டி இருக்க வேண்டும். ஜிமெயிலில் ஒரு
வசதி இந்த வேலையை மிகவும் எளிதாக்குகிறது.
இந்த வசதியை உயிர்ப்பித்துக் கொள்ள உங்கள் ஜிமெயிலில் வலது மூலையில்
உள்ள 'Settings' லிங்கை கிளிக் செய்து 'Labs'
பகுதிக்கு
சென்று கொள்ளுங்கள்.
லேப்ஸ் பகுதியில் கீழே வாருங்கள். 'Google Search' என்ற வசதியை கண்டுபிடித்து 'Enable' கிளிக் செய்து கொள்ளவும். அடுத்து 'Save Changes' கிளிக் செய்து சேமித்து கொள்ளுங்கள். உங்கள் ஜிமெயில் தானாக மீள் துவக்கப்படும். இப்போது இடது புறத்தில் Chat -க்கு கீழே Google Search வசதி தோன்றி இருக்கும்.
நீங்கள் புதிய மின்னஞ்சலை உருவாக்கும் போது ஈமெயில் டூல்பாரில் புதிதாக ஒரு கூகிள் பட்டனை காணலாம். அதனை கிளிக் செய்து வேண்டியவற்றை ஜிமெயில் உள்ளேயே நீங்கள் தேடிக்கொள்ள முடியும். அதன் முடிவுகளில் உங்களுக்கு தேவையானவற்றை 'Send by email' என்பதனை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் மின்னஞ்சலில் எளிதாக இணைத்துக் கொள்ள முடியும்.
இனி மேல் உங்களுக்கு தேவையான விசயங்களை ஜிமெயில் உள்ளேயே தேடிக்கொள்ளுங்கள். ஜிமெயிலில் இந்த கூடுதல் வசதி சிலருக்கு பயன்படும்.
தற்போது Floppy Drive இன் பாவனை இல்லை என்று சொல்லுமளவுக்கு Floppy Drive இன் பாவனை இல்லாமல் போய் விட்டது என்றாலும் விண்டோஸ் இன் My Computer இல் Floppy Drive இன் Icon ஒரு தேவையில்லாத ஒரு Icon ஆக இருக்கின்றது.
உங்கள் கணனியில் கோப்புறைகளை (Folders) திறக்க அதிக நேரம் எடுக்கின்றதா? இதற்கு காரணம் உங்கள் கணனியின் இயங்குதளமானது (operating system) உங்கள் கணனியில் இணைக்கப்பட்டுள்ள வலையமைப்பு ஆவணங்கள் மற்றும் அச்சியந்திர இணைப்புக்களை ( Network files and printers) தானாகவே தேடி கண்டுபிடிக்க நேரம் செலவாகுதலாகும்.
இவற்றினை நிறுத்தி மிக விரைவாக கோப்புகளை(Folders) திறப்பதற்கான வழிமுறைகள் இதோ..
பாஸ்வேர்ட் ஐ கணனிக்கு கொடுத்தபின் அதனை மறந்து அவதிபடுபவரா நீங்கள்? உங்களுக்காகவே மைக்ரோசொப்ட் தமது விண்டோ எக்ஸ்பியில் Password Reset Disk ஐ உருவாக்கும் வசதியை கொடுத்துள்ளது.இதனை எவ்வாறு உருவாக்குவது என பார்போம்.
உங்கள் கணனியை பயன்படுத்துபவர்கள் தெரிந்தோ தெரியாமலோ desktop இல் icon image,.icon name, screen saver, themes மற்றும் ஏனைய Desktop settings ஐ மாற்றி அமைத்து விடுவார்கள். இதனை எவ்வாறு தடுப்பது என பார்ப்போம்.
நமது கணணி பயன்பாட்டில் மிகப்பெரிய சவாலாக அமைவது வைரஸ் புரோகிராம்களே.இவை கணனியில் உள்ள தகவல்களை பதம் பார்ப்பதில் பலே கில்லாடிகள். நாமும் இவற்றை அழிப்பதற்கு விதம் விதமான anti virus களை பயன்படுத்துகிறோம்.ஆனாலும் வைரஸ் புரோகிராம்கள் இவற்றையும் தாண்டி தமது வேலையை காட்டுகின்றன.
யாவா என்பது கணணிதுறையில் உள்ள பல்வேறு கணணிமொழிகளில் (உதாரணம்: Cobol,
Fortran, Pascal, C, C++, Visual Basic, மற்றும் பல) புதியதும், இளையதுமான
மொழியாகும். "சி++"(C++) என்னும் இன்னொரு கணணிமொழியின் வாரிசாகப் பலரால்
கருதப்படுகிறது. காரணம், யாவா மொழி சி++ ஐ ஒத்திருப்பதேயாகும்.
சரி, கணணிமொழி என்றால் என்ன? அதற்கு முதல் மொழி என்றால் என்ன? ஆம், மொழி
என்பது மனிதர்களுக்கிடையிலான தொடர்பூடகம். உணர்வுகளை, கருத்துக்களை மற்றும்
சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தளம். அதன் அடிப்படையில் கணணிக்கும்
மனிதனுக்கும் இடையிலான தொடர்பூடகமே இந்தக் கணணிமொழிகள். மனிதன் தனது
சிந்தனையை இம்மொழிகள் மூலம் கணணிக்குத் தெரிவிக்கிறான். அதனைக் கணணிகள்
உள்வாங்கிப் புரிந்து கொள்கின்றன. அந்தப் புரிதலின் அடிப்படையில் அந்த சிந்தனையை
செயற்படுத்துகிறது. சுருக்கமாகச் சொல்லின் மனிதன் ஏவல் செய்ய, கணணி செயற்படுகிறது.
இந்த இருவருக்குமான கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொள்வன கணணிமொழிகள் ஆகும்.
யாவா - சுருக்கமான வரலாறு
யாவாவின் வரலாறு எழுபதுகளிலேயே மெதுவாகத் தொடங்கிவிட்டதால், அதுபற்றி நிறையவே
எழுதலாம். இருந்தாலும் அவற்றை எழுதுவதன் மூலம் மேலதிகமாக பல தகவல்களையும்
விளக்கங்களையும் தரவேண்டியிருக்கும். எமது குறிக்கோள் "யாவா அடிப்படைக் கல்வி"
என்பதால் அவற்றையெல்லாம் தவிர்த்துக் கொள்கின்றேன்.
23 ஆம் திகதி மே மாதம் 1995 ஆம் ஆண்டு அன்று யாவா மொழி "SUN" நிறுவனத்தினரால்
கணணி உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. யாவா என்னும் பெயர் இந்தோனேசியத்
தீவுகளில் ஒன்றான "யாவாத் தீவின்" பெயரை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததல்ல.
இந்தப் பெயர் அமெரிக்க மென்பொருள் வல்லுனர்களால் கோப்பிக்கு வழங்கிவந்த பெயர்களில்
மிகவும் விரும்பப்பட்ட பெயரில் இருந்து பெறப்பெற்றது.