பாஸ்வேர்ட் ஐ கணனிக்கு கொடுத்தபின் அதனை மறந்து அவதிபடுபவரா நீங்கள்? உங்களுக்காகவே மைக்ரோசொப்ட் தமது விண்டோ எக்ஸ்பியில் Password Reset Disk ஐ உருவாக்கும் வசதியை கொடுத்துள்ளது.இதனை எவ்வாறு உருவாக்குவது என பார்போம்.
* முதலில் start ஐ கிளிக் செய்து control panel ஐ தெரிவு செய்யவும்.
*பின்னர் User Account பிரிவிற்கு சென்று உங்கள் Account இல் கிளிக் செய்யவும்.
* இப்போது ஓபன் ஆகும் விண்டோவில் இடது பக்கம் உள்ள சைட் பாரில் prevent a Forgotten Password என்று காணப்படும் பிரிவில் கிளிக் செய்யவும்.
* உடனே Forgotten password விசார்ட் கிடைக்கும். இனி உங்கள் பிளாஷ் டிரைவ் ஐ செருகவும்.
* தற்போதைய User Account & password ஐ டைப் செய்யவும்.பின்னர் Next ஐ அழுத்தி ஓகே கொடுக்கவும்.password disk ரெடியாகிவிடும்.
* இதில் Password Rest Disk என எழுதி வைக்கவும்.
இனி இதனை எவ்வாறு பயன்படுத்துவது என பார்ப்போம். உங்களது Password எப்பொழுதாவது மறந்து போய்விட்டதா?
* வெல்கம் ஸ்க்ரீன் வந்ததும் User Name ஐ கிளிக் செய்து என்டர் அழுத்தவும்.
* அப்பொழுது உங்கள் பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க் ஐ செருகவும் என ஒரு மெசேஜ் கிடைக்கும்.
* பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க் ஐ செருகியதும் "Use Your Password reset disk" என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்யவும்.
* மீண்டும் Password Reset Wizard என்ற விசார்ட் ஓபன் ஆகும்.இதனை பயன்படுத்தி புதிய பாஸ்வேர்ட் ஐ உருவாக்கி இயக்கலாம்.
* இனி மீண்டும் ஒரு Password reset disk தயாரிக்க வேண்டியதில்லை. எப்போதெல்லாம் உங்கள் பாஸ்வேர்ட் மறந்து போகுதோ அப்போதெல்லாம் இதனை பயன்படுத்தலாம்.

No comments:
Post a Comment