இலவச domain!
இலவசமாக பல வகை url கள் வழங்கும் தளங்கள் இணையத்தில் கிடைத்தாலும் அதில் பல நம்பிக்கையற்றன. பல விளம்பரங்களுடன் இருப்பதால் விரும்புவதில்லை.ஆனால் இந்த தளம் ஓரளவுக்கு நம்பிக்கையாக இருக்கிறதாம். பல இணைய வடிவமைப்பு பிரியர்கள் இதைத் தான் நாடுகிறார்கள்.
தளமுகவரி:- www.co.cc

உங்கள் முகவரி yourname.co.cc
இதைனை உங்கள் blogger,wordpressல் பொதிவது போன்ற செய்முறை விளக்கங்கள் அங்கேயே இருக்கிறது.
பிற்குறிப்பு:- நான் எனது புளொக்குக்கு பட்டை போட இணையத்தில்தேடிய போது பல நாவுக்குள் நுழையாத subdomainகளை கொண்ட தளங்கள் கிடைத்தன அவற்றை உருவாக்கியோர் இப்படியானவற்றை முயற்சி செய்து பார்க்கலாம்.
நன்றி!
No comments:
Post a Comment