By pressing x + # (where x is any number)
will show the telephone number stored in that particular location.
For example, pressing 125 in idle mode and
then pressing "#" later, will show the 125th number stored when the
number are entered in your phone-book.
*3370#Activate
Enhanced Full Rate Codec (EFR) - Your phone uses the best sound quality
but talk time is reduced my approx. 5%
#3370#Deactivate
Enhanced Full Rate Codec (EFR) OR *3370# ( Favourite )
*#4720#Activate Half Rate Codec - Your phone uses a lower quality sound
but you should gain approx 30% more Talk Time.
*#4720#Deactivate Half Rate Codec.
*#0000#Displays your
phones software version,1st
Line : Software Version,2nd
Line : Software Release Date,3rd
Line : Compression Type. ( Favourite )
*#9999#Phones software version if *#0000# does not work.
*#06#For
checking the International Mobile Equipment Identity (IMEI Number). (
Favourite )
#pw+1234567890+1#Provider Lock Status. (use the "*" button to
obtain the "p,w" and "+" symbols).
#pw+1234567890+2#Network
Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols).
#pw+1234567890+3#Country Lock Status. (use the "*" button to
obtain the "p,w" and "+" symbols)
#pw+1234567890+4#SIM
Card Lock Status. (use the "*" button to obtain the "p,w"and "+"
symbols).
*#147#(vodafone) this lets you know who called you
last.
*#1471#Last call (Only vodofone).
*#21#Allows
you to check the number that "All Calls" are diverted to
*#2640#Displays security code in use.
*#30#Lets
you see the private number.
*#43#Allows you to
check the "Call Waiting" status of your phone.
*#61#Allows
you to check the number that "On No Reply" calls are diverted to.
*#62#Allows
you to check the number that "Divert If Unreachable (no service)" calls
are diverted to.
*#67#Allows you to check the number that "On Busy
Calls" are diverted to.
*#67705646#Removes operator logo on 3310 & 3330.*#73#Reset phone timers and game scores.
*#746025625#Displays the SIM Clock status, if your phone supports this power
saving feature"SIM Clock Stop Allowed", it means you will get the best
standby time possible.
*#7760#Manufactures code.
*#7780#Restore factory settings.
*#8110#Software version
for the nokia 8110.
*#92702689#Displays -1.Serial Number,2.Date
Made,3.Purchase Date,4.Date of last repair (0000 for no repairs),5.Transfer User Data.To exit this mode you need to switch your phone
off then on again. ( Favourite )
*#94870345123456789#Deactivate
the PWM-Mem.
**21*number#Turn on "All Calls" diverting to the phone
number entered.
**61*number#Turn on "No Reply" diverting to the phone
number entered.
**67*number#Turn on "On Busy" diverting to the phone
number entered.
Tuesday, November 2, 2010
பிளாக்கரில் MP3 ஐ பதிவேற்றம் செய்ய..,.jaffnanet.blogspot.com
வழக்கமாக பிளாக்கரில், படங்கள் மற்றும் காணொளி யை இணைக்க வழிவகை உண்டு.
ஆனால் ஒரு MP3- ஐ இணைக்க அந்த கோப்பை WMV கோப்பாக மாற்ற வேண்டும். இதற்கு
என்ன செய்யவேண்டும் எனப் பார்ப்போம்.
முதலில் இதை செய்வதற்கு உங்கள் கணினியில்
Windows Movie Maker மென்பொருள் இருக்க வேண்டும். இந்த மென்பொருள்
வழக்கமாக Windows XP Service Pack 2 வுடன் வரும். ஒருவேளை உங்கள் கணினியில்
'Windows Movie Maker' இல்லையென்றால் இங்கே
கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
விண்டோஸ் மூவி மேக்கர் - ஐ திறந்து கொண்டு
அதில் 'File -> Import into Collections' சென்று எதாவது விருப்பப்பட்ட
ஒரு 'JPG' கோப்பை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த கோப்பு
'Collections' டேபில் தெரியும், அதை டிராக் செய்து கீழே உள்ள வீடியோ
ட்ராக்கில் டிராப் செய்யவும்.
பிறகு எந்த MP3 கோப்பை WMV ஆக
மாற்ற வேண்டுமோ அந்த கோப்பை மறுபடியும் 'Import into Collections'
சென்று தேர்ந்தெடுத்து கீழே உள்ள ' Audio/Music Track' ல் ட்ராக் அன்டு
டிராப் செய்து கொள்ளவும். பிறகு இந்த கோப்பை சேமித்துக் கொண்டு,
பிளாக்கரில் 'Add Video' -ல் மிகவும் எளிதாக பதிவேற்றம் செய்து விடலாம்.
பாகம்-2 ஃபயர் ஃபாக்ஸில் வீடியோவை டவுன்லோடு செய்ய எளிதான வழி.jaffnanet.blogspot.com
ஃபயர் ஃபாக்ஸில் எந்த விதமான Streaming வீடியோவையும் டவுன்லோடு செய்வது எப்படி என்பதை பார்த்தோம்
முதல் பதிவை படிக்காதவர்கள் கீழ்கண்ட தளத்திற்கு செல்லவும்.,
http://suryakannan.blogspot.com/2009/04/blog-post_08.html
இப்படி
டவுன்லோடு செய்த ஃபைலுக்கு வழக்கமாக Extension இருக்காது. நீங்களே அதை
Rename செய்து .FLV என கொடுத்துவிடுங்கள்.
இப்படி டவுன்லோடு செய்த வீடியோவை
கணினியில் மட்டும் தானே பார்க்கமுடியும்.
AVI ஆக
மாற்றி அதை Nero போன்ற மென்பொருள் மூலமாக
ஒரு VCD ஆகவோ அல்லது DVD ஆகவோ மாற்ற முடியுமா?
உங்கள் மொபைல் போனில் அல்லது ஐபாடில் பதிய முடியுமா?
முடியும்! அதுவும் ஒரு 100% இலவச மென்பொருளைக்கொண்டு ..,
http://www.freewarefiles.com/MediaCoder_program_18085.html

இந்த மென்பொருள் மூலம் மேற்சொன்ன அனைத்தும் சாத்தியமே..,
உங்கள் மொபைல் போனில் அல்லது ஐபாடில் பதிய முடியுமா?
முடியும்! அதுவும் ஒரு 100% இலவச மென்பொருளைக்கொண்டு ..,
கீழ்கண்ட தளத்திலிருந்து MediaCoder 0.7.0 RC 3
என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
http://www.freewarefiles.com/MediaCoder_program_18085.html
இந்த மென்பொருள் மூலம் மேற்சொன்ன அனைத்தும் சாத்தியமே..,
Wednesday 8 April 2009
ஃபயர் ஃபாக்ஸில் வீடியோவை டவுன்லோடு செய்ய எளிதான வழி
Youtube, Tamilo போன்ற வலைப்பக்கங்களில் இடம்பெறும் வீடியோ படங்களைடவுன்லோடு செய்ய எளிதான வழி என்ன என்பதைபார்க்கலாம். (Streaming Video )
ஃபயர் ஃபாக்ஸில் 'UnPlug' என்ற
Add-ons கீழ்கண்ட முகவரியிலிருந்து டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து
கொள்ளவும்.
https://addons.mozilla.org/en-US/firefox/addon/2390
(ஒரு வேளை
'UnPlug' இல்லையென்றால் Download Management -ல் 'UnPlug' என டைப் செய்து
தேடவும்)
நீங்கள்
விரும்பும் வலைப்பக்கத்திற்கு சென்று வீடியோ துவங்கியவுடன் ல்
Toolbar - 'Unplug' என்ற Add-on- ஐ
கிளிக் செய்யவும்.
அல்லது Tools->Unplug கிளிக் செய்யவும்.
பிறகு வரும் விண்டோவில் open சென்று 'Open in New Window' கொடுக்கவும்.
'Save' செய்து கொள்ளுங்கள். இது வழ்க்கமாக FLV
ஃபைலாக இருக்கும். இதை Media Player Classic / VLC Player -ல் பிளே செய்ய முடியும்.
Monday 6 April 2009
ஃபோட்டோ ஃபன்னியா !...,
உங்களுக்கு பிடித்தமான புகைப்படங்களுக்கு வித்தியாசமான 'Effect' களை கொடுக்க 'Photoshop' போய் மண்டையை பிய்த்துக் கொள்ளாமல் கீழ்கண்ட இணைய முகவரிக்கு சென்று பாருங்கள்.
http://www.photofunia.com/
'Photofunia'
என்பது ஒரு ஆன்லைன்
ஃபோட்டோ எடிட்டிங் உபகரணமாகும். உங்கள் புகைப்படத்தை 'Upload' செய்தால் இதில்
உள்ள மென்பொருள் அந்த படத்தில் உள்ள முகத்தை
மட்டும் அதுவாகவே கண்டறிந்து,
100 க்கும் மேற்பட்ட
'Effect' களில் உங்கள் புகைப்படத்தை
மெருகூட்டுகிறது.
கண்ணைக்
கவரும் Effect- கள்.., ரூபாய் நாணயம், ஹோர்டிங்க்ஸ், தரை ஓவியம்,
தொலைக்காட்சி, சுவரோவியம், செய்தித்தாள், டீசர்ட், மோனாலிஸா இப்படி
நிறைய...,
போய்தான் பாருங்களேன்..
இலவச இயக்கி (Operating system) உங்களுக்காக..,.jaffnanet.blogspot.com
விண்டோஸ்
எக்ஸ்பி, உபுந்து, விஸ்டா போன்ற
இயக்கிகளில் தினமும்வேலை செய்து
அலுத்து போனவர்களுக்காக இந்த இயக்கி
உங்களுக்காக முற்றிலும் இலவசம்
..,
இதில் அனைத்து Option களையும் உபயோகித்துப் பாருங்கள்..,
வேடிக்கை!...
I was wondering if anybody has tried www.AlexaAutoSurf.com and if so are they any good?... they look good on paper, but I am still waiting for one of my websites to get approved...
YES real visitors visit your site but most of them they are not a their pc since the changing of sites is automatic. If you want good TARGETED traffic , autosurf is not for you but these kind of programs are
USB ட்ரைவை விண்டோஸ் எக்ஸ்பி துவக்குவதற்கான ஒரு சாவியாக உபயோகப்படுத்த ஒரு டிப்ஸ்.jaffnanet.blogspot.com
சமீப
காலமாக விற்பனைக்கு வந்து கொண்டிருக்கும்
கணினி தாய் பலகைகளில் (Mother Board) USB Booting feature வருகிறது. இதை
பயன்படுத்தி கணினியில் விண்டோஸ் எக்ஸ்பி நேரடியாக துவங்காமல் உங்கள் USB டிரைவை ஒரு 'Key' ஆக பயன்படுத்த
என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். அதாவது உங்கள் 'USB Drive'
இல்லாமல் உங்கள் கணினி பூட் ஆகாது.

http://www.pctipp.ch/downloads/dl/32594.asp
http://snipurl.com/tacdec

இனி சோதித்து பார்க்கலாம்..,
இப்பொழுது உங்கள் கணினி 'USB' டிரைவில் பூட் ஆகும்.
என்ன 'USB' டிரைவில் பூட் ஆகிவிட்டதா?
ஏதாவது சிரமம் ஏற்பட்டால் பின்னூட்டம் இடவும்.
மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற...,
ஒரு முன்
எச்சரிக்கையாக விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டாலேஷன் சிடியை அருகில் வைத்துக்
கொள்ளவும்.
தேவையான USB டிரைவ் குறைந்தபட்சம் 512 எம்பி
கொண்டதாக இருக்கவேண்டும்.
"USB Disk
Storage Format Tool" என்ற பயன்பாட்டு நிரலை கீழ்கண்ட தளத்திலிருந்து
தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
http://www.pctipp.ch/downloads/dl/32594.asp
http://snipurl.com/tacdec
இதில் டிவைஸில் உங்கள் USB டிரைவை
தேர்ந்தெடுத்து, ஃபைல் சிஸ்டத்தில் 'FAT' தேர்ந்தெடுத்து வால்யூம் லேபிள்
(11 உருக்கள்) ஏதாவது கொடுத்து ஸ்டார்ட் கொடுக்கவும். (கவனம்: - 'USB'
டிரைவில் உள்ள அனைத்தும் அழிக்கப்படும்)
மை கம்ப்யூட்டரை திறந்து, Tools -> Folder
Options -> View -> Show hidden Files and Folders -> Hide
protected operating system files என்பதை டிஆக்டிவேட் செய்யவும்.
உங்கள் கணினியின் சிஸ்டம் டிரைவிற்கு சென்று
(எந்த டிரைவில் விண்டோஸ் நிறுவப்பட்டிருக்கிறதோ அந்த
டிரைவ்,உதாரணத்திற்கு ' C:' என வைத்துக் கொள்வோம்) ரூட் டைரக்டரியில்
உள்ள 'boot.ini, ntldr, NTDETECT.COM ' ஆகிய ஃபைல்களை 'USB' டிரைவிற்கு
காப்பி செய்து கொள்ளவும்.
'C:\'
ட்ரைவில் உள்ள 'BOOT.INI' என்ற ஃபைலை 'BOOT.BAK ' என 'RENAME' செய்து
கொள்ளுங்கள். இனி உங்கள் கணினி ஹார்ட் டிரைவிலிருந்து பூட் ஆகாது. அதே
சமயம் உங்கள் 'USB' டிரைவ் உங்கள் கணினியின் இயங்குதளத்தை திறக்கும்
சாவியாக மாற்றப்பட்டுள்ளது.
இனி சோதித்து பார்க்கலாம்..,
உங்கள்
கணினியை ரீ-ஸ்டார்ட் செய்து 'BIOS' இற்குள் சென்று 'USB' டிரைவை 'FIRST
BOOT DEVICE' ஆக மாற்றிக்கொள்ளவும், 'QUICK BOOT' ஐயும் 'SHOW FULL SCREEN
LOGO' ஐயும் முடக்கி (DISABLE), 'USB LEGACY SUPPORT' மற்றும் 'USB 2.0
CONTROLLER' ஆகியவைகள் இருந்தால் அவைகளை ஆக்டிவேட் செய்து சேமித்து 'BIOS'
லிருந்து வெளிவரவும்.
இப்பொழுது உங்கள் கணினி 'USB' டிரைவில் பூட் ஆகும்.
ஒருவேளை
அப்படி ஆகவில்லையெனில் 'USB' ட்ரைவின் ரெஸ்பான்ஸ் டைமை 'BIOS' ல்
அதிகரிக்கும் வழி உள்ளதா என பார்க்கவும், உதாரணமாக, 'USB MASS STORAGE
RESET DELAY' அதில் உள்ள அதிகபட்ச மதிப்பை தேர்ந்தெடுக்கவும்.
என்ன 'USB' டிரைவில் பூட் ஆகிவிட்டதா?
ஏதாவது சிரமம் ஏற்பட்டால் பின்னூட்டம் இடவும்.
மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற...,
'USB' ல் பூட் ஆகி விண்டோஸ் வேலை செய்தால்,
'C:\' ட்ரைவில் உள்ள 'BOOT.BAK' என்ற ஃபைலை 'BOOT.INI' என 'RENAME'
செய்து கொள்ளுங்கள்.
'USB' ல் பூட் ஆகவில்லையெனில், 'BIOS' ல் 'FIRST
BOOT DEVICE' டிவைஸை உங்கள் சிடி ட்ரைவாக தேர்வு செய்து கொள்ளவும்.
விண்டோஸ் இன்ஸ்டாலேஷன் சிடியை உபயோகித்து பூட் செய்து இன்ஸ்டாலேஷன்
விஸார்டில் ரிப்பேர் என கொடுத்து, அதில் வரும் டாஸ் பிராம்ப்டில் 'REN
C:\BOOT.BAK C:\BOOT.INI' என கொடுத்து ரீ-ஸ்டார்ட் செய்யவும்.
ஃபோல்டரில் படம் போடுங்க.., நாயை தூக்கி கடாசுங்க..,.jaffnanet.blogspot.com
டிப் - ஒன்று
அவ்ளோதான்.
கொசுறு:-
டிப் -இரண்டு
'Search'விண்டோவை திறந்து கொள்ளுங்கள்.
'Change Preferences -> Without an animated screen character'
என்ன நாய் வாலை ஆட்டிக்கொண்டு போய்விட்டதா?
ஒரு ஃபோல்டரில் பல படங்கள்
இருந்தால், அதிலுள்ள ஒரு சில படங்கள் மட்டும் அந்த ஃபோல்டர் Thumbnails
view வில் தெரியும். உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட படம் மட்டும் Thumbnails
view வில் தெரியவைக்க ஒரு எளிய வழி..,
அவ்ளோதான்.
கொசுறு:-
உங்கள் மியூசிக் ஃபோல்டரில் ஒரு படத்தை 'Folder.jpg/Gif' என Rename
செய்தால், விண்டோஸ் மீடியா பிளேயரில் அந்த படம் 'Album cover art' ஆக
வரும் (விஷுவலைசேஷனை 'disable' செய்திருந்தால்)
டிப் -இரண்டு
விண்டோசில் 'Search' ல்
ஏதாவது தேடப் போனால் நாய் வந்து பிராண்டிக் கொண்டிருக்கும்.
இந்த நாயை துரத்த என்னவழி?'Search'விண்டோவை திறந்து கொள்ளுங்கள்.
'Change Preferences -> Without an animated screen character'
என்ன நாய் வாலை ஆட்டிக்கொண்டு போய்விட்டதா?
பவர்பாயிண்ட் ட்ரிக்ஸ்.jaffnanet.blogspot.com
1. திரைப்படங்களின் இறுதியில் வரும்
ஸ்க்ரோலிங் கிரிடிட்ஸ் போல பவர்பாயிண்டில்
டெக்ஸ்ட் அனிமேஷன்
டெக்ஸ்ட் பாக்ஸில் டெக்ஸ்டை டைப் செய்து கொள்ளுங்கள்.
அந்த
டெக்ஸ்ட் பாக்ஸில் ரைட் கிளிக்
செய்து 'Custom animation ' செல்லவும். அதில்
Add Effect -> Entrance -> Fly in தேர்ந்தெடுக்கவும். '
Options' ல் உள்ள 'Speed ஃபீல்டில்
Very Slow என்பதை தேர்வு செய்யவும்.
இப்பொழுது
அந்த எஃபெக்ட் கீழே உள்ள
கட்டத்தில் வந்திருக்கும். அதில் ரைட்கிளிக்
செய்து Effect Options -> Text Animation -> Group
Text -ல் 'One Object ' கொடுத்து விட்டு
பிரிவ்யூ பாருங்கள்.
மறுபடியும் அதே டெக்ஸ்ட்
பாக்ஸில் ரைட் கிளிக் செய்து
'Custom animation ' செல்லவும் அதில் Add
Effect -> Exit -> Fly out தேர்ந்தெடுக்கவும். '
Options' ல் உள்ள 'Speed ஃபீல்டில்
Very Slow என்பதையும், 'Direction' ஃபீல்டில்
To Top என்பதையும் தேர்வு
செய்யவும்.
கீழே உள்ள பிளே பொத்தானை அழுத்தி பார்க்கவும்..,
2. நீங்கள் எடிட்
செய்து கொண்டிருக்கும் ஸ்லைடிலிருந்து
ஸ்லைடு ஷோவை துவக்க..,
உங்கள் பிரசன்டேஷனில்
50 ஸ்லைடுகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
நீங்கள் 46 வது ஸ்லைடில் எடிட்
செய்து கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது
ஸ்லைடு ஷோ கிளிக் செய்தால்
முதலாவது ஸ்லைடிலிருந்துதான் ஸ்லைடு ஷோ
துவங்கும். ஆனால் 46 வது ஸ்லைடிலிருந்து
துவக்க Shift+F5 முயற்சித்துப் பாருங்கள்..,
3. சிறிய விண்டோவில் ஸ்லைடு ஷோ
வழக்கமாக ஸ்லைடு ஷோ முழு திரையில் வரும். சில சமயங்களில், இடையில் ஏதாவது ஸ்லைடில் எடிட் செய்ய வேண்டியிருந்தால், ஸ்லைடு ஷோவை நிறுத்தி (எஸ்கேப் கீயை மாங்கு, மாங்கென்று அடித்து) மறுபடி வரவேண்டும்.
இதற்கு மாற்று வழியாக 'Ctrl' யை பிடித்துக் கொண்டு இடது புறம் கீழே உள்ள ஸ்லைடு ஷோ பட்டனை கிளிக்கி பாருங்கள். ஒரு சிறிய விண்டோவில் ஸ்லைடு ஷோ வரும். மிகவும் எளிதாக ப்ரசன்டேஷனுக்கும், ஷோவுக்கும் மாறிக்கொள்ளலாம்.
Subscribe to:
Posts (Atom)