ஃபயர் ஃபாக்ஸில் எந்த விதமான Streaming வீடியோவையும் டவுன்லோடு செய்வது எப்படி என்பதை பார்த்தோம்
முதல் பதிவை படிக்காதவர்கள் கீழ்கண்ட தளத்திற்கு செல்லவும்.,
http://suryakannan.blogspot.com/2009/04/blog-post_08.html
இப்படி
டவுன்லோடு செய்த ஃபைலுக்கு வழக்கமாக Extension இருக்காது. நீங்களே அதை
Rename செய்து .FLV என கொடுத்துவிடுங்கள்.
இப்படி டவுன்லோடு செய்த வீடியோவை
கணினியில் மட்டும் தானே பார்க்கமுடியும்.
AVI ஆக
மாற்றி அதை Nero போன்ற மென்பொருள் மூலமாக
ஒரு VCD ஆகவோ அல்லது DVD ஆகவோ மாற்ற முடியுமா?
உங்கள் மொபைல் போனில் அல்லது ஐபாடில் பதிய முடியுமா?
முடியும்! அதுவும் ஒரு 100% இலவச மென்பொருளைக்கொண்டு ..,
http://www.freewarefiles.com/MediaCoder_program_18085.html
இந்த மென்பொருள் மூலம் மேற்சொன்ன அனைத்தும் சாத்தியமே..,
உங்கள் மொபைல் போனில் அல்லது ஐபாடில் பதிய முடியுமா?
முடியும்! அதுவும் ஒரு 100% இலவச மென்பொருளைக்கொண்டு ..,
கீழ்கண்ட தளத்திலிருந்து MediaCoder 0.7.0 RC 3
என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
http://www.freewarefiles.com/MediaCoder_program_18085.html
இந்த மென்பொருள் மூலம் மேற்சொன்ன அனைத்தும் சாத்தியமே..,
Wednesday 8 April 2009
ஃபயர் ஃபாக்ஸில் வீடியோவை டவுன்லோடு செய்ய எளிதான வழி
Youtube, Tamilo போன்ற வலைப்பக்கங்களில் இடம்பெறும் வீடியோ படங்களைடவுன்லோடு செய்ய எளிதான வழி என்ன என்பதைபார்க்கலாம். (Streaming Video )
ஃபயர் ஃபாக்ஸில் 'UnPlug' என்ற
Add-ons கீழ்கண்ட முகவரியிலிருந்து டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து
கொள்ளவும்.
https://addons.mozilla.org/en-US/firefox/addon/2390
(ஒரு வேளை
'UnPlug' இல்லையென்றால் Download Management -ல் 'UnPlug' என டைப் செய்து
தேடவும்)
நீங்கள்
விரும்பும் வலைப்பக்கத்திற்கு சென்று வீடியோ துவங்கியவுடன் ல்
Toolbar - 'Unplug' என்ற Add-on- ஐ
கிளிக் செய்யவும்.
அல்லது Tools->Unplug கிளிக் செய்யவும்.
பிறகு வரும் விண்டோவில் open சென்று 'Open in New Window' கொடுக்கவும்.
'Save' செய்து கொள்ளுங்கள். இது வழ்க்கமாக FLV
ஃபைலாக இருக்கும். இதை Media Player Classic / VLC Player -ல் பிளே செய்ய முடியும்.
Monday 6 April 2009
ஃபோட்டோ ஃபன்னியா !...,
உங்களுக்கு பிடித்தமான புகைப்படங்களுக்கு வித்தியாசமான 'Effect' களை கொடுக்க 'Photoshop' போய் மண்டையை பிய்த்துக் கொள்ளாமல் கீழ்கண்ட இணைய முகவரிக்கு சென்று பாருங்கள்.
http://www.photofunia.com/
'Photofunia'
என்பது ஒரு ஆன்லைன்
ஃபோட்டோ எடிட்டிங் உபகரணமாகும். உங்கள் புகைப்படத்தை 'Upload' செய்தால் இதில்
உள்ள மென்பொருள் அந்த படத்தில் உள்ள முகத்தை
மட்டும் அதுவாகவே கண்டறிந்து,
100 க்கும் மேற்பட்ட
'Effect' களில் உங்கள் புகைப்படத்தை
மெருகூட்டுகிறது.
கண்ணைக்
கவரும் Effect- கள்.., ரூபாய் நாணயம், ஹோர்டிங்க்ஸ், தரை ஓவியம்,
தொலைக்காட்சி, சுவரோவியம், செய்தித்தாள், டீசர்ட், மோனாலிஸா இப்படி
நிறைய...,
போய்தான் பாருங்களேன்..
No comments:
Post a Comment