Start சென்று Run -ல் 'Regedit ' என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.
இதில் கீழ்கண்ட லொகேஷனுக்கு செல்லவும்.
HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer
அதில் 'Explorer' ல் ரைட் பட்டன் கிளிக் செய்து
New மற்றும் "DWORD Value" ஐ தேர்வு செய்து அதற்கு 'NoDrives' என
பெயரிடவும்.
பிறகு NoDrive ஐ இரண்டு
முறை கிளிக் செய்து, அதனுடைய Properties ல் 'Base Unit ல் Decimal ஐ தேர்வு
செய்யவும்.
பிறகு எந்த டிரைவை மறைக்க வேண்டுமோ அதனுடைய
வேல்யூவை கொடுக்கவும்.
A: 1
B: 2
C: 4
D: 8
E: 16
F: 32
G: 64
H: 128
I: 256
J: 512
K: 1024
L: 2048
M: 4096
N: 8192
O: 16384
P: 32768
Q: 65536
R: 131072
S: 262144
T: 524288
U: 1048576
V: 2097152
W: 4194304
X: 8388608
Y: 16777216
Z: 33554432
All: 67108863
நீங்கள் உங்களுடைய
'E' டிரைவை மறைக்க விரும்பினால் வேல்யூ - 16 என்று கொடுக்கலாம். இதில்
சிறப்பான ஒரு செய்தி என்னவென்றால், ஒருவேளை ஒன்றுக்கு மேற்பட்ட டிரைவ் களை
மறைக்க வேண்டுமெனில் அதனுடைய மதிப்பை மட்டும் கூட்டினால் போதுமானது.
உதாரணமாக 'E' ஐயும் 'G' டிரைவையும் மறைக்க மதிப்பு -80, அதாவது 64+16.
இப்பொழுது உங்கள் கணினியை Restart செய்ய வேண்டும். அவ்ளோதான்!
உங்கள் டிரைவ் மறைந்து விடும்.
மறுபடியும் தோன்ற வைக்க Registry -ல் அந்த
குறிப்பிட்ட Key Value ஐ 0 ஆக மாற்றினாலோ அல்லது அந்த Key ஐ Delete
செய்தாலோ போதுமானது.
குறிப்பு:
உங்கள் 'C' (System Drive) டிரைவை மறைக்க முடியாது
Sunday 22 March 2009
அறிவிப்பு பகுதியில் உங்கள் பெயரை வரவைக்க வேண்டுமா?
விண்டோசில் டாஸ்க் பாரில் உள்ள
அறிவிப்பு பகுதியில் (Notification Area) எப்பொழுதும் நீங்கள் விரும்பும்
பெயரை வரவைக்க..,
Control
Panel -> Regional and Language Options -> Customize -> Time
சென்று AM Symbol, PM Symbol என்ற கட்டங்களில் தேவையான டெக்ஸ்டை டைப்
செய்து Time Format= hh:mm:ss tt என மாற்றி
Apply & OK கொடுத்தால் போதும்
No comments:
Post a Comment